சர்வதேச தடகள போட்டி

img

சர்வதேச தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை!  

சைப்ரஸில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் 100 மீட்டர் தடைத்தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யாரஜி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.  

img

மூன்றுநாட்கள் இழுபறிக்குப் பின் தமிழக தடகள போட்டியாளருக்கு போலந்தில் அனுமதி 

உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தமிழக மாற்றுத்திறனாளி போட்டியாளருக்கு போலந்தில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டது. இதை அடுத்து மூன்றுநாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் இந்திய விளையாட்டு ஆணையம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.